அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை!

LKG UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிடத்துடன் மாற்றம் செய்யும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைக்கு

தடைகோரி தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிமன்றம் இன்று  25.01.2019 ஆணை பிறப்பித்தது.


Click here to read more

Post a Comment

Previous Post Next Post