தொடக்கக்கல்வி இயக்குநருடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி


தொடக்கக்கல்வி இயக்குநருடன் இடைநிலை ஆசிரியர்கள்  நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்துள்ளது. சமவேலை, சமஊதியம் வழங்கக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 


Click here to read more

إرسال تعليق

أحدث أقدم