தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி பேராசிரியராக தரம் உயர்த்திக் கொள்ள ஒரு மாபெரும் வாய்ப்பு

தமிழ்நாடு நெட் செட் பிஎச்டி ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் கருத்தரங்கில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க மாநில தலைவரின் அழைப்பு

கட்டுரை சமர்ப்பிப்பதற்கு இறுதி நாள் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளியிடுமாறு தங்களை தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன் முனைவர் ஜவகர் மாநிலத் தலைவர்

Click here - Conference full Details (pdf)



Click here to read more

إرسال تعليق

أحدث أقدم